Wednesday, October 9, 2019

லிங்கராஜா

         
                                     வெண்பா

திரிபுவ னேஸ்வரா லிங்கராஜா
உந்தன்
தரிசனம் காணத் தவித்தோம் - பரிவாய்
அழைத்தாய் உனதருள் ஆலயம், வாழ்வைத்
தழைத்திடச் செய்யுமுன் தாள்.

                                  -சிவகுமாரன்


ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் லிங்கராஜா ஆலயம். திரிபுவனேஸ்வர்  என்றும் ஈசன் அழைக்கப் படுகிறார். மூவுலகங்களுக்கும் அதிபதி. 
அவன் அருளாலே அவன் தாள் வணங்கினேன்.

2 comments:

G.M Balasubramaniam said...

அவ்வப்போது வலைத்தளத்தில் காணும் உங்கள் பதிவுக்ள் இன்னும் வரலாமே நலம் அறிய ஆவல்

Nanjil Siva said...

ஆலய தரிசனம் கோடி புண்ணியம் !!! .. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<